மதுரையைச் சேர்ந்த வி ஜே பார்வதி, ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் மதுரையில் மிர்ச்சி மூலம் ஆர்ஜே அறிமுகமானார். பின்னர் பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் . அதன் மூலம் தான் இளசுகள் மத்தியில் பிரபலமானார் . இதனால் இவருக்கு ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பலருக்கும் பரிச்சயமான முகமாக மாறினார்.

யூடுயூப் சேனலின் மூலம் மிக குறுகிய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் Vj பார்வதி. இவர் 1995 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.பார்வதி தனது கல்லூரி படிப்பை மதுரையில் உள்ள மதுரை காமராஜ் கல்லூரியில் முடித்தார். பல்வேறு யுட்யூப் சேனல்களுக்கு ப்ரிலான்ஸ் ஆங்கராக பணியாற்றி பல வீடியோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

யூட்யூப் சானலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமாகியவர் வி ஜே பார்வதி. அந்த நிகழ்ச்சிகளில் பொது இடங்களில் இளைஞர்களை சந்தித்து பாலியல் சம்மந்தமாக ஏடாகூடாமான கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர்கள் தரும் பதில்களால் நிகழ்ச்சியை இளமை ததும்ப செய்தார். இதனால் இவர் நிகழ்ச்சிகள் ஹிட் அடித்தனர்.

அதன் பின்னர் ஜி தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் vj பார்வதி. அந்த நிகழ்ச்சியிலும் தைரியமாக பல ஸ்டண்ட்களை செய்து அசத்தினார். இப்படி பிரபலமான இவருக்கு வெகு விரைவிலேயே சினிமா கதவுகள் திறந்தன.

ஹிப் பாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படத்திலும் நடித்தார் . தொடர்ந்து சினிமா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பயணம் செய்து வருகிறார். இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளை நிற ஆடையும், பச்சை நிற ஸ்கர்ட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


