Thursday, May 14, 2026
Home > Cinema > பிகினிலியிலே இது ரொம்ப  வித்தியாசமா இருக்கே… ஏமி ஜாக்ஸன் கொடுத்த வேற லெவல் போஸ்

பிகினிலியிலே இது ரொம்ப  வித்தியாசமா இருக்கே… ஏமி ஜாக்ஸன் கொடுத்த வேற லெவல் போஸ்

நடிகை ஏமி ஜாக்சன் தற்போது தமிழ் படங்களில் அதிகளவில் நடிப்பதில்லை.

மதராசப்பட்டணம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏமி ஜாக்சன். அந்த படத்தின் வெற்றியும், அவரின் கதாபாத்திரமும் நல்ல வரவேற்பும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அங்கிகாரத்தைப் பெற்றன.

அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் விஜய்யின் தெறி, ஷங்கரின் ஐ மற்றும் 2.0 என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி, திருமணம் செய்துகொண்டு சொந்த நாடான இங்கிலாந்திலேயே செட்டில் ஆனார்.

இப்போது குழந்தை பிறப்புக்குப் பிறகு அவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.