Sunday, May 12, 2024
Home > Cinema > வெறும் பிராவுடன் கீழே குட்டி ஜட்டி தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை அக்ஷிதாவா இது !! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை

வெறும் பிராவுடன் கீழே குட்டி ஜட்டி தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை அக்ஷிதாவா இது !! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை

Akshita Bopaiah சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

Below are the Photos of thamizhum saraswathiyum serial actress akshita

அதே போல தெய்வ மகள் சீரியலில் நடித்த வாணி போஜனும் இன்று தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஈட்டியுள்ளார். அவர்கள் இருவரை தொடர்ந்து பல சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

`
Tamil serial actress Akshita Bopaiah

அதனால் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் இப்போது தன்னுடைய மாடர்ன் உடை புகைப்படங்களைப் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் சீரியல் நடிகை அக்‌ஷிதா போப்பையா.

Tamilum saraswathiyum Villi Akshita Bopaiah

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் சன் தொலைக்காட்சியில் கண்ணான கண்ணே, ஜீ தமிழில் ரெக்க கட்டி பறக்குது மனசு, சீதாராமன், விஜய் டிவி டிவியில் தாழம்பூ என பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அவர் நடித்து வரும் கதாபாத்திரம்தான் அவருக்கு திருப்புமுனை பாத்திரமாக அமைந்துள்ளது.

```
```
thamizhum saraswathiyum akshita instagram

இந்நிலையில் இப்போது அவர் மினிஸ்கர்ட் போன்ற உடையணிந்து  உடலின் பெரும்பாலான பாகங்களை வெளிப்படையாகக் காட்டும் கவர்ச்சிகரமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ப்ரவுன் நிற அந்த டைட் உடையில் அவரின் மேணியழகு வெளிப்பட ரசிகர்கள் பலரையும் அந்த புகைப்படங்கள் சுண்டியிழுத்துள்ளன.

thamizhum saraswathiyum akshita

Tamizum saraswathiyum Serial Villi actress Akshita Bopaiah

thamizhum saraswathiyum akshita