Sunday, April 19, 2026
Home > Cinema > பின்னழகை எடுப்பாக காட்ட வித்தியாசமான போஸ்!! இப்படி காட்டினா நாங்க எப்படி கண்ட்ரோல் பண்ணறது!!ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

பின்னழகை எடுப்பாக காட்ட வித்தியாசமான போஸ்!! இப்படி காட்டினா நாங்க எப்படி கண்ட்ரோல் பண்ணறது!!ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் : இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

Actress aishwarya menon

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

Actress aishwarya menon

தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

Actress aishwarya menon

தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

Actress aishwarya menon

தற்போது தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ஷைனிங் உடலை வெளிக்காட்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷுட் உங்கள் பார்வைக்கு…

Actress aishwarya menon