Friday, April 17, 2026
Home > Cinema > கையை தூக்கி அதை காட்டும் ஐஸ்வர்யா மேனன் !! கிக் ஏத்தும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

கையை தூக்கி அதை காட்டும் ஐஸ்வர்யா மேனன் !! கிக் ஏத்தும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.ஆனால் ஐஸ்வர்யா ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார்.

இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது.