Sunday, May 19, 2024
Home > Cinema > முதல் முறையாக அதை காட்டும் ஐஸ்வர்யா லக்ஷ்மி !!! பார்த்தாலே சூடேருதே !! செம்ம கிக் புகைப்படங்கள்!!

முதல் முறையாக அதை காட்டும் ஐஸ்வர்யா லக்ஷ்மி !!! பார்த்தாலே சூடேருதே !! செம்ம கிக் புகைப்படங்கள்!!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

`

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய இரு படங்களும் இவருக்கு பெரியளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. இந்த படங்களின் வெற்றியால் இப்போது வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று ரசிகர்களை ‘வாவ்’ போட வைக்கின்றன.

```
```