Sunday, July 26, 2026
Home > Cinema > அர்ஜுன் மகளா இது?… அங்க அழகுகளை அப்பட்டமாக காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ!

அர்ஜுன் மகளா இது?… அங்க அழகுகளை அப்பட்டமாக காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வந்த அர்ஜுன் இப்போது குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் விஷால் நடித்த பட்டத்து யானை படம் மூலமாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் பெரிதாக போகாததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அர்ஜுனே அவரை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா அர்ஜுன் தனது ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்