Sunday, May 19, 2024
Home > Cinema > நீச்சல் உடை போட்டோக்களை இறக்கிய அருவி பட நடிகை அதிதி பாலன்! இதுக்கு மேல இழுத்து மூடுனா வேலைக்கு ஆகாது !!

நீச்சல் உடை போட்டோக்களை இறக்கிய அருவி பட நடிகை அதிதி பாலன்! இதுக்கு மேல இழுத்து மூடுனா வேலைக்கு ஆகாது !!

அருவி படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த படத்தின் வெற்றியால் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமானார். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு கதாநாயகி மைய திரைப்படமாக அருவி வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அந்த படத்துக்கு பிறகு அதிதி பாலனுக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இயக்குனர் வசந்த் இயக்கிய நவரசா ஆந்தாலஜியில் பாயாசம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு பார்ப்பன விதவை பெண் வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.

`

அதையடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜியில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கிளாமர் ரோல் ஏற்று நடித்திருந்தார்.

```
```

இதையடுத்து சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் கதாநாயகி ஆக அவர் இன்னும் புகழ் வெளிச்சத்துக்கு வரவில்லை.

இந்நிலையில் வாய்ப்புகளை கவரும் விதமாக கவர்ச்சிப் புகைப்படங்களை இப்போது வெளியிட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இண்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.