சினிமாவில் கேஸ்டிங் கவுச் என சொல்லப்படும் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மீ டு என்ற விழிப்புணர்வுகள் ஏற்பட்டாலும் இன்னும் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வரவில்லை.
சினிமாவில் புதிதாக வருபவர்களுக்குதான் இந்த பிரச்சனை என்றில்லை. ஏற்கனவே நடித்து ரிட்டையர் ஆன பிரபலங்களின் வாரிசுகளுக்கும் இந்த பிரச்சனை எழுவதுண்டு. அப்படி தன் மகளின் வாய்ப்புக்காக ஒரு பெரிய நடிகரை தேடி சென்று சிக்கி சீரழிந்த ஒரு வாரிசு நடிகை அவரின் பிடியில் இருந்து சிக்கியுள்ளார்.
60 வயதுக்கு மேல் அந்த சீனியர் நடிகரிடம் தன் மகளை எப்படி சினிமாவில் பெரியாளாக்க வேண்டும் என அந்த அம்மா போய் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டுள்ளார். அதற்கு அவர் அப்படியென்றால் உன் மகள் என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என கண்டீஷன் போட்டுள்ளார். அதை எதிர்பார்த்திருந்த அம்மா ‘மகளுக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது. நான் வேண்டுமேனால் உங்களுக்காக அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அதற்கு ஓகே சொன்னாலும் மகளையும் எப்படியும் தன் வலையில் விழவைக்கவேண்டும் என ஆசைப்பட்ட அவர், அம்மாவிடம் ‘ஒரே ஒருமுறை மட்டும் உன் மகள் எனக்கு வேண்டும் என கேட்டுள்ளார். எப்படியும் விடமாட்டார் என தெரிந்துகொண்ட அந்த அம்மா மகளிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் பெற்று கோடிகளில் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த இளம் நடிகைக்கு காதல் தோன்றி காதலனோடு சேர்ந்து அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் லபட்டிக்கொண்டு அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம். இனிமேலாவது ஒழுக்கமாக வாழவேண்டும் என இப்போது கம்மியான வருமானம் வரும் சீரியல் வேடங்களில் நடித்து வருகிறாராம்.
