Monday, April 20, 2026
Home > Cinema > ஈரத்தில் உள்ள எல்லாமே தெரியுது!! அதுல்யா ரவியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்!!

ஈரத்தில் உள்ள எல்லாமே தெரியுது!! அதுல்யா ரவியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்!!

டிக்டாக்கில் பிரபலம் ஆக இருந்த அதுல்யா ரவிக்கு சினிமா அறிமுகம் 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இவர் பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இதில் அவரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதிலும் 2 கே கிட்ஸ்களை இவர் வெகுவாகக் கவர்ந்தார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கிய இவருக்கு பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகமானது.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலானவர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். அந்த குறையைப் போக்கவந்தவர்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த அதுல்யா ரவி.  அதுல்யா ரவி,  1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு  கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.

இதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். பின்னர் இவர் கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம்,நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். கடைசியாக சாந்தணுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் சிபிராஜோடு வட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் எதுவும் இதுவரை ஹிட் ஆனதில்லை. ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. அத்தனைக்கும் இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் க்யூட் புகைப்படங்கள் தான் காரணம். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுல்யா.இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர்
முழு நீள படமாக எடுக்கப்பட்டது.

இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.
இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் கதாநாயகன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.பின்னர் சாந்தனுவுடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்தார். பின்னர் கடந்தாண்டு வட்டம் , எண்ணி துணிக, கேடவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின்னர் கடந்த மாதம் அதுல்யா நடிப்பில் மீட்டர் என்ற தெலுங்கு படம் வெளியானது. இது இவரது முதல் தெலுங்கு படமாகும். இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதுல்யா.

அதுல்யா ரவியின் இதுவரை பார்த்திராத பல புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.