Sunday, April 19, 2026
Home > Cinema > என்ன நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க!! க வ ர் ச் சிக்கு No சொன்ன கீர்த்தி சுரேஷா இப்படி!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

என்ன நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க!! க வ ர் ச் சிக்கு No சொன்ன கீர்த்தி சுரேஷா இப்படி!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

மலையாள சினிமாவில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.வ்இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Actress keerthy suresh

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

Actress keerthy suresh

இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன்.  சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

Actress keerthy suresh

இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Actress keerthy suresh

வழக்கமாக ஹோம்லி கேரக்டர்கள் மட்டும் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், இப்போது இன்ஸ்டாகிராமில் மாடர்னாக இறங்கி அடிக்கிறார். அவர் மாடர்ன் ட்ரஸ்ஸில் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில்  வைரல் ஆகி வருகின்றன.

Actress keerthy suresh