Sunday, May 31, 2026
Home > வேலைவாய்ப்பு > HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்… விவரம்!

HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்… விவரம்!

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Project Officer, Deputy Engineer ஆகிய வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

 B.E, B.Tech, MBA தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு ஆகிய செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.