Friday, April 17, 2026
Home > Cinema > காத்துல ஆடை பறக்குது !! கஷ்டபட்டு மறைத்தாலும் அப்பட்டமா தெரியுதே!! அர்ச்சனாவின் செம்ம சூடான வீடியோ!!

காத்துல ஆடை பறக்குது !! கஷ்டபட்டு மறைத்தாலும் அப்பட்டமா தெரியுதே!! அர்ச்சனாவின் செம்ம சூடான வீடியோ!!

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.இவர் 1985 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அர்ச்சனா முதலில் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.அர்ச்சனா தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி,அழகு,பொன்மகள் வந்தாள் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் படங்களில் அறிமுகமானார்.இவர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

குறிப்பாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.இந்த காட்சியில் மிகவும் கவர்ச்சியான முகத்தை வைத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிக்க மாட்டார்கள் ஆனால் இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே ஆரம்பித்துள்ளார்.

தன்னுடைய அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது இவர்
மழையில் சொட்ட சொட்ட நனைந்த ப டி போஸ் கைகளை அசைத்து வீடியோ
ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.