Indian Institute of Technology Madras ல் காலியாக உள்ள ஹார்ட்வேர் இஞ்சினியர் பிரிவில் காலியாக உள்ள வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. BE/ B.Tech தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் ஆவண சரிபார்ப்பு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க இணைப்பு
