Friday, April 17, 2026
Home > வேலைவாய்ப்பு > விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Senior Project Associate வேலைக்கு ஒரு இடம் காலியாக உள்ளது. M.Sc பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. மாத சம்பளமாக 42000 ரூபாய் வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 07.01.2023 ஆம் தேதிதான் கடைசி நாள்.

சுய விவரத்தை அனுப்ப மின்னஞ்சல் – placement@vssc.gov.in