Punjab National Bank-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கிளைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் MD படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 65 வயது வரை இருக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இந்த வேலைக்கான சம்பளம் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
