தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .
ன்னர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் குழந்தை பிறக்கும் வரை தான் கர்ப்பமாக இருப்பதை அவர் ரசிகர்களுக்கு அறிவிக்கவேயில்லை. அதற்கான காரணத்தை இப்போது அவர் வெளியிட்டுள்ளார். அதில் “நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால், எனக்கான வாய்ப்புகள் கிடைக்காதோ என நான் சந்தேகித்தேன். அதனால்தான் நான் அதை அறிவிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

