Home > ஸ்ருதி ஹாசன்

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் 1986 ஆம்ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் உளவியல் படிப்பை மும்பை முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் ஹே ராம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவர் 2009 ஆம் ஆ ண்டு உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை

Read More

வெயிட் குறைத்து சைஸ் ஜீரோ உடல்கட்டுக்கு மாறிய ஸ்ருதி ஹாசன்!

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைக்கலைஞராகவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார். நடிக்க வந்த பிறகு அவர் இசைக்கு முழுக்குப் போட்டுவிட்ட நிலையில், அவ்வப்போது சில பாடல்களை மட்டும் பாடி வருகிறார். தமிழில் நடிகையாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை

Read More