இன்ஸ்டாவில் மனைவியோடு ரொமான்ஸ் !! ஆனால் வேறு ஒரு பெண்ணுடன் .. அந்த நேரத்தில் கையும் களவுமாக சிக்கிய சன் டிவி சீரியல் நடிகர்!!
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் வெளியான நூற்றுக்கணக்கான சீரியல்களில் ஒன்று நந்தினி. அந்த தொடரில் மனைவியை தாங்கு தாங்குவென தாங்கும் கணவராக நடித்திருந்தவர் ராகுல் ரவி. சில காட்சிகள் எல்லாம் ஓவர் ஆக்டிங்காக கூட இருந்தாலும், நல்ல கணவர் என்றால் இவரை போல இருக்கவேண்டும் என பெண்கள் சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் அமைந்தது. இதையடுத்து அவர் லஷ்மி நாயர் என்ற பெண்ணை பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ராகுல் ரவியை
Read More