Home > மீனா

பிகினியில் மீனா !! மேலாடையை கழட்டி போட்டு காட்டும் வீடியோ !! நாங்க அப்பவே அப்படி !! வீடியோ உள்ளே!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பின்னர் வளர்ந்து கதாநாயகியாக என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததை அடுத்து, கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது மீனா மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் பின்னர் ரேவதிக்கு போனது. ஆனாலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்த மீனா ரஜினியோடு முத்து, வீரா

Read More

மீனாவுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த் & கோ.. 24 வருஷமா இன்னும் அத மறக்கலயாம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக 45 ஆண்டுகளாக வலம் வந்துகொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரின் சினிமா கேரியரில் 5 தலைமுறை நடிகர்களோடு அவர் நடித்துள்ளார். அந்த வகையில் ரஜினிக்கு சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக மீனா இன்றும் கொண்டாடப்படுகிறார். ரஜினியோடு எஜமான் முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்பு அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்நிலையில் 24 வருடங்களுக்கு முன்னர் வெளியான படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்தில் முதலில்

Read More