Home > பூனம் கவுர்

வாய்ப்பில்லாததால் இந்த லெவலுக்கு இறங்கிய பூனம் கவுர்… இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!

நடிகை பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் கவனம் பெற்றார். தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை பூனம் கவுரை தமிழ் ரசிகர்கள் அறிந்தது விஜய்யின் தந்தை எஸ் ஏ சி இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலமாகதான். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் அவருக்கு பெரிதாக கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உன்னை போல் ஒருவன், பயணம் மற்றும் விஷாலின் வெடி ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

Read More