Home > க்யுட்

ரஞ்சிதமே ஒன்ன ஒதடு வலிக்க கொஞ்சனுமே… க்யூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார். 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம்  மூலமாக பிரபல நடிகையானார். இதன் பின்னர்

Read More