மெழுகு டாலு நீ… கிளாமர் ரூட்டுக்கு தாவும் அபர்னா பாலமுரளி…வைரல் போட்டோஸ்!
சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் அபர்னா பாலமுரளி. மலையாளத்தில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்னா பாலமுரளி. அந்த படத்தின் வெற்றியால் முன்னணி நடிகையானார். அதன் பின்னர் தமிழில் சர்வம் தாளமயம், சூரரைப் போற்று மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சூரரைப் போற்று திரைப்படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. அந்த படத்துக்கு
Read More