Home > ஐஸ்வர்யா அர்ஜுன்

அர்ஜுன் மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் நடந்த திடீர் நிச்சயதார்த்தம்… வைரலாய் பரவும் போட்டோஸ்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் . 1962 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் .ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த அர்ஜுன் . தேசப்பற்று மிக்க பல படங்களை நடித்து உள்ளார் . சில படங்களை இயக்கி உள்ள இவர் . நிவேதிதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அர்ஜுன் ,

Read More