Home > Shriya saran in saree

சேலை கட்டினாலும் கிளாமராதான் போஸ் கொடுப்பேன்… ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்!

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய்

Read More