Home > Samantha in white dress (Page 2)

ஜூம் பண்ணி பாக்கும் fans… ஏன்னா சமந்தா போட்ருக்கும் மேலாடை அப்படி!

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் கடுமையாக உடல்நல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து

Read More