என்ன பேலன்ஸே இல்லாம நிக்குது… நெஞ்சழகைக் காட்டும் ரகுல் ப்ரீத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
நடிகைகள் தங்கள் தொழிலில் நீண்டகாலம் நிலைத்து நிற்பதற்கு தங்கள் உடல் அழகைக் கட்டுக்கோப்பாக பேண வேண்டியது அவசியமான ஒன்றாகிறது. இதற்காக அவர்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஜிம் வொர்க் அவுட் போன்றவற்றை கடினமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பொலிவை இழக்காமல் இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். Rakul preeth singh பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத்
Read More