Home > national crush

போஸ் ஒவ்வொன்னும் தரம்… பிகினியில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் கிளிக்!

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் கன்னடத்தில் அறிமுகமான படம் கிரிக் பார்ட்டியை தயாரித்து இயக்கியவர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரும் ராஷ்மிகாவும் காதலித்து பிரிந்தனர். அதன் பின்னர் பிற மொழிப் படங்களில் நடிக்க தொடங்கிய ராஷ்மிகாவை பெரியளவில் பிரபலப்படுத்தியது தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ‌வெளியான கீதா

Read More