மஞ்சு வாரியருக்கு மகளுக்கு 24 வயதா!! இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா… வைரலாகும் புகைப்படங்கள்!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த மஞ்சு வாரியர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். manju warrier daughter and her daughter இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக திலீப்பை விவாகரத்து செய்தார். அதையடுத்து திலீப் காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திலீப்-
Read More