Home > ishwarya menon in white dress

டிரான்ஸ்பரண்ட் வெள்ளை டிரஸ்ஸில் சுத்தி சுத்தி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்

Read More