நேத்து ட்ரைலர்… இன்னைக்கு க்யூட்டான போட்டோஸ் – அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் அனிகா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் . 2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது . தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக 2 படங்களில் நடித்து ஹிட்
Read More