Home > போட்டோஸ் (Page 7)

ரஞ்சிதமே ஒன்ன ஒதடு வலிக்க கொஞ்சனுமே… க்யூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார். 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம்  மூலமாக பிரபல நடிகையானார். இதன் பின்னர்

Read More

நீங்களும் இப்படி காட்டுறீங்க !! அது தெரியுது !! திவ்யா துரைசாமியின் ஹா ட் கிளிக்ஸ்!

செய்தி வாசிப்பவராக அறிமுகமான திவ்யா துரைசாமி இப்போது படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர். அதையடுத்து பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போல சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் இவரும் காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில

Read More