கீழ அது தெரியுது !! கொஞ்சம் கவர் பண்ணுங்க !! கொள்ளையழகில் பேச்சிலர் திவ்யபாரதி!
நடிகை திவ்யபாரதி கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின. பேச்சிலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி
Read More