கிளாமர் ஓவர்லோடட்… உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆண்ட்ரியா… வைரல் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார். 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார். இதன் பின்னர்
Read More