எங்கெங்க எல்லாம் ஹோலி பவுடர் பூசிருக்காங்க… பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடித்து வந்த
Read More