Home > தனுஷ் (Page 2)

கௌதம் மேனனைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமல் போன தனுஷ்… காரணம் என்ன?

நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த கௌதம் மேனன் தயாரிப்பில் இறங்கிய போது மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அவர் தயாரித்த எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் கடனுக்கு ஆளானார். அதிலும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை முழுவதும்

Read More

ரஜினியின் அட்வைஸ்… மனம் மாறிய தனுஷ்& ஐஸ்வர்யா! மீண்டும் இணைகிறார்களா?

நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரியப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர். தனுஷ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்த போது மிக இளம் வயதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் ஐஸ்வர்யா தனுஷை விரும்பியதால் நடத்தி வைக்கப்பட்ட ஒன்று என அப்போது தகவல்கள் வெளியாகின. இந்த தம்பதிகள்

Read More