Home > கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராம். Krithi shetty instagram

சிம்பிளா சொல்லணும்னா சும்மா கும்முன்னு இருக்கு… கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர். நடிகை கீர்த்தி ஷெட்டி 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் மூலம் அறிமுகமான இளம் நடிகை.. இளம் நடிகை என்றால் மிகவும் இளம் நடிகை ஆம் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளியாகும்போது இவருக்கு 19 வயது தான். செப்டம்பர் 2003

Read More