Home > அல்போன்ஸ் புத்ரன்

எனக்கு இந்த நோய் இருக்கு… அதனால இனி சினிமா எடுக்க மாட்டேன்… பிரேமம் இயக்குனரின் அதிர்ச்சி முடிவு!

நேரம், பிரேமம் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து கலக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதிலும் அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் சென்னையில் ஒரு 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. ஆனால் அதன் பிறகு அவர் 7 ஆண்டுகள் படமே இயக்கவில்லை. அதன் பின்னர் அவர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர்

Read More