நீங்க வெக்கப்பட்டு எங்கள வெக்கப்பட வைக்குறீங்களே – அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம். அந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். Actress anupama parameswaran அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின்
Read More