இன்னும் நான் கொழந்த இல்லீங்க என சொல்லுவிதமாக உள்ளாடையோடு போஸ் கொடுத்த அனிகா! உன் வயசுக்கு இப்படியா!!
நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் மலையாளம் , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 18 வயதிலேயே தமிழ் , மலையாள மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ளார். இப்போது மாடன் உடையில் புகைப்படங்களை இறக்கி இளசுகளை கவர்ந்து வருகிறார். இதைத்
Read More