Monday, May 6, 2024
Home > Cinema > 8 ஆண்டுகளுக்கு அட்லி  வீட்டில் விசேஷம்… குவியும் வாழ்த்துகள்!

8 ஆண்டுகளுக்கு அட்லி  வீட்டில் விசேஷம்… குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் அட்லி சினிமா நடிகையான அட்லியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மணந்துகொண்டார்.

`

அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது பாலிவுட்டில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

```
```

இவருக்கு நடிகை பிரியாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் இப்போது பிரியா கர்ப்பமாக இருப்பதை அட்லி புகைப்படம் வெளியிட்டு உறுதிசெய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.