Monday, May 20, 2024
Home > Cinema > குப்புறப்படுத்து செம்ம கில்மா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா! வைரல் புகைப்படங்கள்

குப்புறப்படுத்து செம்ம கில்மா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா! வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார்.

1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம்  மூலமாக பிரபல நடிகையானார்.

`

இதன் பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான் அஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் . தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

```
```

தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடித்து வரும் ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் ஒரு பின்னணி பாடகியாக தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஆண்ட்ரியா. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையக் கொண்டாடும் விதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று வருகின்றன.