Friday, May 3, 2024
Home > Cinema > ஒரு பக்கம் சட்டையை கழட்டி விட்டு !! உள்ள எதுவும் போடலையா!! விக்ரம் நடிகையின் செம்ம கிக்கான புகைப்படங்கள்!!

ஒரு பக்கம் சட்டையை கழட்டி விட்டு !! உள்ள எதுவும் போடலையா!! விக்ரம் நடிகையின் செம்ம கிக்கான புகைப்படங்கள்!!

விக்ரம் படத்தில் காளிதஸ் ஜெயராமின் மனைவியாக நடித்தவர் ஸ்வஸ்திகா கிருஷ்ணன்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

`

அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.

அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு…

```
```