Wednesday, May 1, 2024
Home > Cinema > என்ன சிம்ரன் இதெல்லாம் !! சின்ன துணி மட்டும் !!! உருக வைக்கும் பழைய கனவு கண்ணி சிம்ரன்

என்ன சிம்ரன் இதெல்லாம் !! சின்ன துணி மட்டும் !!! உருக வைக்கும் பழைய கனவு கண்ணி சிம்ரன்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன்.

90 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா மற்றும் கமல் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார்.

`

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்த அவர் சில நடிகர்களோடு காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.

```
```

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இதையடுத்து குழந்தைகள் எல்லாம் பிறந்த பின்னர் இப்போது ரி எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போதைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் விதமாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.