Friday, January 9, 2026
Home > Cinema > லோ நெக் ஜாக்கெட்ல மாராப்பு விலகி எல்லாமே தெரியுதே… ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

லோ நெக் ஜாக்கெட்ல மாராப்பு விலகி எல்லாமே தெரியுதே… ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.  அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார்.

இவர் விஜய் டிவியில்  ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான  இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம்  போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார்.

2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார் .

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சல்லடை போன்ற மேலாடை அணிந்த படி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது.