Monday, May 20, 2024
Home > Cinema > தெரிய கூடாததெல்லாம் தெரியுதே!! காருகுள்ள லேசான டாப் !! நீண்ட நாட்களுக்கு பின் அங்கம் தெரிய சமீரா ரெட்டி!! வைரல் வீடியோ!!

தெரிய கூடாததெல்லாம் தெரியுதே!! காருகுள்ள லேசான டாப் !! நீண்ட நாட்களுக்கு பின் அங்கம் தெரிய சமீரா ரெட்டி!! வைரல் வீடியோ!!

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவர்ச்சி பதுமையாக தோன்றியவர் சமீரா ரெட்டி. ஆனால் அவருக்கு வேறொரு பரிணாமத்தைக் கொடுத்தது வாரணம் ஆயிரம் திரைப்படம். இந்த படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா என்ற பெண்ணாக நடித்திருந்தார்.

ஹோம்லியான அந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தில் அவர் பாதியிலேயே இறந்துவிட்டாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார்.

அந்த படத்தின் வெற்றியால் அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டானார். அஜித்தின் அசல், விஷாலின் வெடி என அவர் பல படங்களில் நடித்தாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மீண்டும் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த ‘நடுநிசி நாய்கள்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

`

பெரிதாக வெற்றி படங்கள் அமையாத நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

```
```

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருந்து வரும் அவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் மினி ஷார்ட்ஸ் உடையணிந்து கார் ஓட்டும் வீடியோவை எடுத்து பகிர அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.