Friday, May 15, 2026
Home > Cinema > கருப்பு பிரா மட்டும் தா!! மேலாடையை கழட்டிவிட்டு முட்டி நிக்கும் முன்னழகை காட்டும் சாக்‌ஷி அகர்வால்!

கருப்பு பிரா மட்டும் தா!! மேலாடையை கழட்டிவிட்டு முட்டி நிக்கும் முன்னழகை காட்டும் சாக்‌ஷி அகர்வால்!

சாக்‌ஷி அகர்வால் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஆனாலும் இன்னும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Sakshi Agarwal Latest Photos in Black suit

திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார்.முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர்.

இதுவரை 13+ படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால் . இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.