Wednesday, May 1, 2024
Home > Cinema > இப்படி போஸ் கொடுத்தா நாங்க என்னதான் பண்றது… கீர்த்தி ஷெட்டியைப் பார்த்து புலம்பும் ஃபேன்ஸ்!

இப்படி போஸ் கொடுத்தா நாங்க என்னதான் பண்றது… கீர்த்தி ஷெட்டியைப் பார்த்து புலம்பும் ஃபேன்ஸ்!

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம்  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அவருக்கென சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

`

இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில்  கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் அவர் மற்ற நடிகைகளை போல ஓவர் கிளாமரில் புகைப்படங்கள் வெளியிடுவதில்லை.

```
```

அந்த வகையில் இப்போது மாடர்ன் உடையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.