Sunday, May 12, 2024
Home > Cinema > சிகப்பு பிரா போன்ற மேலாடை மட்டும்!! நீண்ட நாட்களுக்கு பிறகு தொப்புள் அழகை காட்டி !! அப்பில் போஸ் கொடுத்த ஹன்சிகா!

சிகப்பு பிரா போன்ற மேலாடை மட்டும்!! நீண்ட நாட்களுக்கு பிறகு தொப்புள் அழகை காட்டி !! அப்பில் போஸ் கொடுத்த ஹன்சிகா!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

`

ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல்  அவருக்கு வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

```
```

அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

குஷ்பூ மாதிரி கும்முன்னு இருந்த ஹன்சிகாவா இது… ஆள் எப்படி மாறிட்டாங்க பாருங்க .. அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகு தனது உடல் எடையை முழுவதும் குறைத்து ராசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் . அந்த படத்தைப் பார்த்து “குஷ்பூ மாறி கும்முனு இருந்த நீங்களா இது பத்து வயது பாப்பா மாதிரி மாறீட்டீங்களே” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வைரலாகி விட்டுள்ளனர்.