Sunday, May 12, 2024
Home > Cinema > உள்ளாடையை கண்ணாடி போல காட்டும் மெல்லிய ஆடை… அட்ராசிட்டி பண்ணும் அமைரா தஸ்தூர்

உள்ளாடையை கண்ணாடி போல காட்டும் மெல்லிய ஆடை… அட்ராசிட்டி பண்ணும் அமைரா தஸ்தூர்

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் தனுஷுக்கு இணையாக 4 வேடங்களில் நடித்து ஒரு அறிமுக நடிகை போலில்லாமல் கலக்கி இருந்தார்.

`

ஆனால் அனேகன் படத்துக்குப் பிறகு அமைராவுக்கு பெரியளவில் படங்கள் அமையவில்லை. ஆனால் ஹாலிவுட் வரை சென்று ஜாக்கி சானோடு இணைந்து ஒரு படத்தில் நடித்தார்.

```
```

இந்நிலையில் அவரை தமிழ் ரசிகர்கள் மறக்காமல் இருக்கக் காரணம் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை ஜொள்ளு வடிய வைத்துள்ளன.